அலைப்பேசி
பெயர்ச்சொல்
தொகுஅலைபேசி
பொருள்
தொகுமின்கம்பி இணைப்பு இல்லாமல் மின்காந்த அலைகளால் இயங்கி, ஒலியலைகளைக் கேட்கவும், செலுத்தவும் (அனுப்பவும்) பயன்படும் தொலைபேசி. இத் தொலைதொடர்பு மின்னியல் கருவி செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்லலாம் என்பதால் செல்பேசி, அலைபேசி, நகர்பேசி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - mobile phone