அலை இயக்கம்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • அலை இயக்கம், பெயர்ச்சொல்.
  1. அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. wave motion
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலை_இயக்கம்&oldid=1396157" இலிருந்து மீள்விக்கப்பட்டது