அல்குல்
[[படிமம்:Népal rana tharu1601a.jpg |thumb|right|190px|பெண்ணின் புருவம்
தமிழ்
தொகு
பொருள்
- (பெ) - அல்குல்
பொருள்
தொகுபெண் ஒட்டியாணம் அணியும் இடம்
அக்குல் என்று மதுரை வட்டாரத்தில் சொல்லப்படும் உடல் பகுதி இடைக்கும் மார்புக்கும் இடையே உள்ள விலா எலும்பு முடியும் இடம்.
மொழிபெயர்ப்பு
தொகுஇலக்கியம்
தொகு- தமிழ் இலக்கியத்தில் அல்குல் எனும் சொல் விரிவாக(200 பாடலுக்கு மேல்) பாவை அழகை வர்னிக்கும் சொல்லாக பயன் படுத்த பெற்றுள்ளது.சில பாடல்களிள் இறைவியை புகழும் சொல்லாகவும் கையாலப் பட்டுள்ளது.
- அல்குல் எனும் வார்த்தைக்கு தவறாக பெண்குறி எனும் பொருள் பலராலும் கொள்ளப் படுகிரது.
- தேர் கொண்ட அல்குல் துடி கொண்ட சிற்றிடைச் செந்துவர் வாய் (நவநீதப் பாட்டியல்)
- நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
- படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே ! (அபிராமி அந்தாதி)
- பொருள்: நல் அரவின் படம் கொண்ட அல்குல் - நல்ல பாம்பு படமெடுத்ததைப் போல் இருக்கும் அல்குலைக் கொண்ட...
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
அலர்முலை யணங்கனார் அல்குல்
யுரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்குநாள் உளதோ ......
[வள்ளலார்]
உசாத்துனை
தொகு{thiruththam.blogspot.in/2009/12/blog-post.html?m=1} --->
{ஆதாரம்} --->