அல்லவை
தமிழ்
தொகுபொருள்
தொகு- அல்லவை, பெயர்ச்சொல்.
- பாவம்
- அழூக்காற்றி னல்லவை செய்யார் (திருக்குறள் )
- பயனின்மை(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- sin, evil
- unlessness, fruitlessness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +