தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அல்லாத, பெயர்ச்சொல்.
  1. மாறான
    அல்லாத பரசமய வலகைத்தேர் (சேது புராணம் கடவு..)
  2. மாறானவை
    சொலற்பாலவல்லாத சொல்லுதலுங் குற்றம் (நான்மணிமேகலை Ripon Press Ed..)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. <அல்# adj. n.
  2. which is not, other than, different from what are not, are different


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லாத&oldid=1188611" இலிருந்து மீள்விக்கப்பட்டது