அளத்தியர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- அளத்தியர், பெயர்ச்சொல்.
- உப்பளத் தொழில் புரியும் மகளிர்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு -
- salt making women
விளக்கம்
தொகு- அளவர் என்பதன் பெண்பால்
பயன்பாடு
தொகு- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்பு சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம் - பெரியபு.ராணம் 4.5.34
- (இலக்கணப் பயன்பாடு)
- உயர்திணை, பெண்பால், பன்மை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +