தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அளப்பு, .

பொருள்

தொகு
  1. கணக்கிடுவது.
  2. வீணாகப்பேசுவது.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. measuring
  2. babbling giving false informations.


விளக்கம்

தொகு
  1. எவ்வளவு என்று பொருட்களை அளவிடும்/ கணக்கிடும் செயல் அளப்பு ஆகும்...
  2. பொய்யானத் தகவல்களைக்கொடுத்து வீணாகப் பேசிக்கொண்டிருப்பதும் அளப்பு ஆகும்...


பயன்பாடு

தொகு
  1. இது ஒரு மூட்டை அரிசியா?.இருக்காது...அரிசி மிகக்குறைவாக இருக்கிறது...அளப்பு சரியில்லை...
  2. முருகன் சொல்வதையெல்லாம் நம்பாதே!! அத்தனையும் பொய்..அவன் சொல்வதெல்லாம் வெறும் அளப்பு தான்.



( மொழிகள் )

சான்றுகள் ---அளப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளப்பு&oldid=1217621" இலிருந்து மீள்விக்கப்பட்டது