அளவர்
தமிழ் தொகு
பொருள் தொகு
- அளவர், பெயர்ச்சொல்.
- உப்பமைப்போர்
- பரதவ ரளவர் வாரிப் படுத்தமீ னுப்பின் குப்பை(கந்தபுராணம் ஆற்று..)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- persons belonging to the caste of salt manufacturers
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +