அளாவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அளாவுதல், பெயர்ச்சொல்.
- கலத்தல்
- பாலோ டளாய நீர் (நாலடியார் )
- உசாவுதல்
- கையால் அளைதல்
- சிறுகை யளாவிய கூழ் (திருக்குறள் )
- சென்று பொருந்துதல்
- விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபுராணம் மூவாயி..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to mingle
- to converse, hold social intercourse
- to stir
- to reach, extend up to
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +