தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அளிதல், பெயர்ச்சொல்.
  1. அறக் கனிதல்
    அளிந்ததோர் கனியே (திருவாசகம் )
  2. குழைதல்
    சோறளிந்துபோயிற்று
  3. பிரியமாயிருத்தல்
    மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற், )
  4. கலத்தல்
    சிறியார்களோ டளிந்த போது (கம்பராமாயணம் ஊர்தே..)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to become mellow
  2. to be overboiled
  3. to be attached
  4. to mix, mingle


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளிதல்&oldid=1193088" இலிருந்து மீள்விக்கப்பட்டது