அள்ளெடுத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- அள்ளெடுத்தல், பெயர்ச்சொல்.
- கையால் வாருதல்
- (எ. கா.) சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to take handfuls
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +