அழகோலக்கம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அழகோலக்கம், பெயர்ச்சொல்.
- தன்னழகு தோற்றக் கொலுவிருக்கை(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற். திருவிருத். வ்யா. பக். )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- glorious presence, as that of a king in his throne room
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +