அழனம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அழனம், .
பொருள்
தொகு- பிணம்
- மரித்த உடல்
- வெம்மை
- தீ
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a dead body
- corpse
- heat
- fire
விளக்கம்
தொகு- உயிர் நீங்கிய உடல்...அழுகி அழிந்துப்போகும் நிலையை அடைந்த, எல்லா உடலுறுப்புகளும் செயலிழந்த ஓர் உடல்...
- சூடு, வெப்பம், எரியும் தீ ஆகியவற்றையும் குறிக்கும் சொல்...