அழற்றடம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அழற்றடம், பெயர்ச்சொல்.
- தீக்காய் கலம். அழற்றடம் புரையு மருஞ்சுரம்(திருக்கோவையார் கொளு..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- vessel containing fire for warming
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +