அழிஞ்சில்
தமிழ்
தொகுஇது ஒரு வகை மூலிகையின் பெயர்
தாவரவியல் பெயர்: ''Alangium salviifolium'' குடும்பம் : Alangiacea செய்கைகள் : சிறுநீர் பெருக்கி, புழுக் கொல்லி, குமட்டலெலுப்பி. பயன்படும் பாகங்கள் : வேர் பட்டை, இலை, விதை . பயன்கள் : தோல் நோய்கள், வாத நோய்கள் தீரும். வேதியியல் மூலங்கள்: Amorphous Alkaline, alanginie சேரும் மருந்துகள் : படைசங்கரன்
மொழிபெயர்ப்புகள்
- வங்காளம்: অঁকোল
( மொழிகள் ) |
சான்றுகள் ---அழிஞ்சில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி