அழும்புதல்
தமிழ்
தொகு
பொருள்
தொகு- அழும்புதல், பெயர்ச்சொல்.
- செறியக் கலத்தல். அமர வழும்பத் துழாவியென் னாவி (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.) )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be intimate, in communion
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +