அழைப்பூர்தி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அழைப்பூர்தி(பெ)

  1. விரும்பி அழைக்கும்பொழுது பணியாற்றவரும் வாடகை மகிழ்வுந்து

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. call taxi

படிமங்கள் தொகு

சொல்லாக்குநர் தொகு

ம. இராசேந்திரன் [1]


சான்றடைவு தொகு

  1. தூயதமிழ் பேசுவோம்!, குமுதம் 23-0-2004, பக்கம் 71
"https://ta.wiktionary.org/w/index.php?title=அழைப்பூர்தி&oldid=1984524" இலிருந்து மீள்விக்கப்பட்டது