தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

தொகு
  • அவகதி, பெயர்ச்சொல்.
  1. தாழ்ந்த நிலை. அவமாய தேவ ரவ கதியி லழுந்தாமே (திருவாசகம்)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. state of degradation




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவகதி&oldid=1920800" இலிருந்து மீள்விக்கப்பட்டது