அவசர சாம்பார்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அவசர சாம்பார், .
பொருள்
தொகு- நீர்த்த சாம்பார்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- sambar, a lentil-tamarind soup of tamilnadu-india,made watery purposely
விளக்கம்
தொகு- பேச்சுவழக்கு...திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் விருந்து பரிமாறும்போது சிலவேளைகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சாம்பார் மிகக்குறைந்துவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு...மீண்டும் சாம்பார் காய்ச்ச நேரமோ அல்லது தேவையான மூலப்பொருட்களோ இருக்காது...அத்தகைய நேரங்களில் இருக்கும் சாம்பாரில் வெந்நீரைக் கொட்டி சரிசெய்துவிடுவர்...அப்படி செய்திருக்கிறார்கள் என்று சாம்பாரின் சுவையிலேயே தெரிந்துவிடும்...இப்படிஅவசரமாகச் சுடுநீரைக்கொட்டிப் பெருக்கப்பட்ட சாம்பாரை அவசர சாம்பார் என்று கேலி செய்வர்...