அவனைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டேன்.

Idoim: தொகு

அவனைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டேன்/அவளைத் தண்ணீர் தெளித்து விட்டு விட்டேன்

பொருள்:: தொகு

நான் அவரை விட்டுவிட்டேன்/நான் அவளை விட்டுவிட்டேன்

மொழிபெயர்ப்புகள்: தொகு

Literal meaning: I sprinkled water over him.
Actual meaning: I gave up on him.