அவயோகம்
தமிழ்
தொகு
பொருள்
தொகு- அவயோகம், பெயர்ச்சொல்.
- தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- unfortunate occurrence, misfortune
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +