அவரையம்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
-
காய்ந்த விதைகள்.
பொருள்
- அவரையம் (பெ) = இருபுறவெடிக்கனி - பல விதைகள், ஒரு உறைக்குள் இருக்கும் அமைப்பு ஆகும். இவற்றில் பலவகையுண்டு.
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி