அவரோகணம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அவரோகணம், பெயர்ச்சொல்.
- அமரோசை[1]; கமகம் பத்தனு ளொன்று(பரத.இராக.)
- வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- descending, alighting, lowering
- இறங்குகை
- complete descent of the gamut, one of 10 kamakam , q.v.
- reciting the vēda backwards
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +