தமிழ் தொகு

பொருள் தொகு

  • அவாந்தரம், பெயர்ச்சொல்.
  1. வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது.)
  2. உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. intermediate time, place, means, interim
  2. இடையிலுள்ளது
  3. void, vacuum, emptiness
  4. desolation, helpless state


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவாந்தரம்&oldid=1832007" இலிருந்து மீள்விக்கப்பட்டது