அவாவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அவாவுதல், பெயர்ச்சொல்.
- பற்றுச்செய்தல்
- ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to desire, wish for
- விரும்புதல்(குறள்.215)
- to long for intensely, crave for, covet
- to want a word to complete the sense of a sentence, to be elliptical
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +