தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அவித்தல், பெயர்ச்சொல்.
  1. அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
  2. அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்
  3. கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம்)
  4. துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக சிந்தாமணி)
  5. நீக்குதல்(திருக்குறள்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to boil in a liquid, cook by boiling or steaming
  2. வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20)
  3. to suppress, repress, subdue
  4. to extinguish, put out
  5. to destroy
  6. to wipe off, dust brush
  7. to avoid, remove


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவித்தல்&oldid=1831979" இலிருந்து மீள்விக்கப்பட்டது