அவுதா
தமிழ் தொகு
பொருள் தொகு
- அவுதா, பெயர்ச்சொல்.
- அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை(இராமநா.யுத்.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- howdah or seat usu. with canopy, on an elephant's back
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +