அவையம்
அறம் கூறு அவையம் பற்றி அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானுறு
பொருள்
தொகு- அவையம், பெயர்ச்சொல்.
- நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்காஞ்சி)
- சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபுராணம்சதமுக..)
- பண்டிதர் கூட்டம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- assembly of learned men
- judges
- assembly hall
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +