அவ்வண்ணம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அவ்வண்ணம், பெயர்ச்சொல்.
- அப்படி
- அவ்வண்ணத் தவர் நிலைமை கண்டும் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருநெடுந்..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- in that way
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +