தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • அவ்வருகு, உரிச்சொல்.
  1. அப்பால்
    எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, ஜீ.)
  2. உயர்வாக
    ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு,)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. beyond, above
  2. higher than, superior to


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவ்வருகு&oldid=1832106" இலிருந்து மீள்விக்கப்பட்டது