அவ்வித்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அவ்வித்தல், பெயர்ச்சொல்.
- பொறுமையொழிதல்
- அவ்வித் தழுக்கா றுடையானை (திருக்குறள்)
- மனத்தைக் கோணச்செய்தல்(திருக்குறள் உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to become intolerant, impatient
- to pervert the mind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +