அவ்வியத்தம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அவ்வியத்தம், பெயர்ச்சொல்.
- விளங்கக் காணப்படாதது
- மூலப்பிரகிருதி(சூத.சிவமான். )
- பீடத்தோடு கூடிய சிவலிங்கம்(சைவச.பொது.)
- ஒரு பேரெண்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- that which is imperceptible, invisible, not manifested or differentiated
- primordial undifferentiated principle out of which the world is evolved
- liṅgam on a pedestal representing siva, dist. fr. any image of siva
- a hundred-thousand quintillions
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +