அஷ்டகல்யாணி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அஷ்டகல்யாணி, பெயர்ச்சொல்.
- கால், முகம், தலை, வால், மார்பு இவை வெளுத்த குதிரை அசுவசா.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- horse whose four legs, face, head, tail and breast are white
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +