அஷ்டசுத்தி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- அஷ்டசுத்தி, பெயர்ச்சொல்.
- பரிணாமசுத்தி விநயசுத்தி ஈரியாபதசுத்தி பிரதிஷ்டாபனசுத்தி சய்யாசனசுத்தி வாக்சுத்தி பிக்ஷசுத்தி காயசுத்தி என்ற எட்டுவகைச் சுத்திகள் (மேருமந். 145, உரை.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- eight kinds of purification, viz., pariṇāma-cutti, vinaya-cutti, īriyāpata-cutti, piratiṣṭāpaṉa-cutti, cayyācaṉa-cutti, vāk-cutti, pikṣa-cutti, kāya-cutti
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +