அஷ்டதிக்கஜம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அஷ்டதிக்கஜம், பெயர்ச்சொல்.
- elephants guarding the eight points of the compass, =
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஐராவதம்
- புண்டரீகம்
- வாமனம்
- குமுதம்
- அந்சனம்
- புட்பதந்தம்
- சார்வபௌமம்
- சுப்பிரதீகம்
- their mates are respectively அப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபமை, தாமிரபருணி, சுதந்தி, அஞ்சனை, அஞ்சனாவதி ([[சதுரகராதி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +