அஷ்டபோகம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அஷ்டபோகம், பெயர்ச்சொல்.
- enjoyment of eight kinds, =பெண், ஆடை, அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி(சது)
- enjoyment of eight kinds which an estate affords, = விக்கிரயம், தானம், வினிமயம், ஜலம், தரு, பாஷாணம் , நிதி, நிஷேபம்
- according to cg
- அட்சிணி, ஆகாமி, ஜலாமிருதம், பாஷாணம் , நிதி, நிஷேபம், சித்தி, சாத்தியம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- -
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +