தமிழ்

தொகு
  1. அஞ்சல் குறியீட்டு எண் என்னுஞ்சொல்லின் விரிவாக்கம்.

பயன்பாட்டு

தொகு

அஞ்சல் குறியீட்டு எண் என்னும் சொல்லினை அ.கு.எ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழ்நாட்டில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

  1. (எ. கா.)

அஞ்சல்களில் அ.கு.எ எழுதினால் நம் மடல்கள் விரைவில் பெறுநரை அடையும்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அ.கு.எ&oldid=1996998" இலிருந்து மீள்விக்கப்பட்டது