ஆகாசகாமினி
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆகாசகாமினி, பெயர்ச்சொல்.
- ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம்(சீவக சிந்தாமணி உரை..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- incantation that gives one the power of flying through the air
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +