ஆகாசத்திற்பறத்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆகாசத்திற்பறத்தல், பெயர்ச்சொல்.
- கர்வித்தொழுகுதல்(பேச்சு வழக்கு)
- முடியாததை முயலுதல்(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to be on one's high horse, to give oneself airs, to be arrogant
- to attempt to accomplish the impossible
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +