ஆகாசமண்டலம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆகாசமண்டலம், பெயர்ச்சொல்.
- வானவட்டம்
- நாட்டியவகையு ளொன்று(திருவிளையாடற் புராணம்கான்மாறி..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the celestial sphere
- a mode of dancing
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +