ஆகாப்பசு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- ஆகாப்பசு, பெயர்ச்சொல்.
- குடிப்பதற்கு உதவாத பாலையுடைய பசு அரணை நோய்ப் பசு தாரா நோய்ப் பசு வெண் புள்ளிப் பசு இடுகாட்டெலும்பு உண்ணும் பசு மலமருந்தும் பசு
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்