ஆக்கினாசத்தி
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆக்கினாசத்தி, பெயர்ச்சொல்.
- அரசனாணையின் வன்மை
- தனதாக்கினாசத்தியுங் கோடாமற் செங்கோல் நடத்தாநிற்பன்(சி.சி. மறைஞா..)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- regal power to enforce a commond
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +