ஆசனப்புண்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- ஆசனப்புண், பெயர்ச்சொல்.
- குதத்திலேற்படும் இரணம், மூல நோய், பவுத்திரம், குழந்தைகளுக்கு குதத்திலேற்படும் புண்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்