ஆசான்றிறம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆசான்றிறம், பெயர்ச்சொல்.
- குரற்குரிய திறம் (பிங்கல நிகண்டு)
- பாலையாழ்த்திறம் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- kind of svara
- a secondary melody-type of the pālai class
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +