ஆச்சரியக்குறி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஆச்சரியக்குறி, .
பொருள்
தொகு- வியப்பைத் தெரிவிக்கும் சொற்றொடர் முடிவுக் குறி.
- வியப்புக்குறி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- exclamatory mark
விளக்கம்
தொகு- ஆச்சரியமான விடயங்களைத் தெரிவிக்க ஒரு சொற்றொடர் முடியும்போது கடைசியில் இடப்படும் ஒரு குறி. அதாவது சிறுகுத்துக்கொட்டின் கீழ் புள்ளியை உடைய ' ! ' வடிவக் குறியீடு.
பயன்பாடு
- நமது அண்டை நாடான ஸ்ரீலங்காவில் சமீப காலத்தில் சிவப்பு மழை, மஞ்சள் மழை, மீன் மழை பெய்ததாம்!!!மிக ஆச்சரியமாக இருக்கிறது!!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆச்சரியக்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி