ஆடவர்--சச்சின் தெண்டுல்கர்--40 வயது துடுப்பாட்ட வீரர்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆடவர், .

பொருள்

தொகு
  1. வளருங்கால் நான்காவது பருவத்து ஆண்கள்.
  2. ஆண்கள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. human males in the fourth stage of their natural growth... a man between 32 and 48 years of age.

விளக்கம்

தொகு
  • மனித சமூகத்தில் ஆண்களின் பருவங்கள் அவர்களின் வளர்ச்சியின் அடிப்படையில் பாலன், காளை, குமாரன், ஆடவன், மூத்தோன், விருத்தன் என பகுக்கப்பட்டிருக்கின்றன...அதன்படி ஆடவர் என்போர் நான்காம் பருவத்தைச் சேர்ந்த ஆண்களாவர்...ஆடவன் என்னும் ஒருமைச்சொல்லின் பன்மைச் சொல் ஆடவர் ஆகும்...ஆடவனின் பருவம் 32 முதல் 48 ஆண்டு வயதிற்கு இடைப்பட்டது...


( மொழிகள் )

சான்றுகள் ---ஆடவர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடவர்&oldid=1901754" இலிருந்து மீள்விக்கப்பட்டது