ஆடிப்பால்
பெயர்ச்சொற்கள்
தொகு- ஆடி மாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப் பாலுணவு. loc.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sweetened preparation of the juice of the coconut as is used at the feast on the 1st of āṭi
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆடிப்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி