ஆடுமாசனம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஆடுமாசனம், .
பொருள்
தொகு- முன்னும் பின்னும் ஆட்டக்கூடிய இருக்கை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- rocking chair
- easy chair
விளக்கம்
தொகு- உட்கார்ந்த நிலையிலேயே முன்னும் பின்னும் சற்று நிதானமாக ஆடிக்கொண்டு இளைப்பாரும் ஓர் இருக்கை...மரம் அல்லது நெகிழியால் தயாரிக்கப்பட்டு, பலவிதமான வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன