ஆட்டைக்கோள்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஆட்டைக்கோள், பெயர்ச்சொல்.
  1. ஆண்டுதோறுஞ் செலுத்தவேண்டுந் தொகை
    (எ. கா.) ஆட்டைக்கோளாகக் கொடுப்பவன் ((T. A. S.) ii, 44)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. yearly payment



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டைக்கோள்&oldid=1249832" இலிருந்து மீள்விக்கப்பட்டது