ஆண்டலை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஆண்டலை, பெயர்ச்சொல்.
- கோழி
- ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபுராணம்)
- ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள்
- ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணிமேகலை)
- பூவாது காய்க்கும் மரம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- gallinaceous fowl, cock or hen
- fabulous bird of prey with a head like man's
- non-flowering tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +